ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை
#ப.சிதம்பரம் #CaptainNews | #TamilNews
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைதுக்கு எதிராக ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க மறுத்து விட்டதுடன் அவரை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை காவலில் வைக்க உததரவிட்டார். இதையடுத்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் ப. சிதம்பரம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் 2 ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று முன் ஜாமீன் கோரப்பட்டுள்ளது. இதில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான வழக்கில் மட்டும் ப. சிதம்பரத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தது.இன்று மாலை வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய கூடாது என்று அமலாக்கத்துறை வழக்கில் இடைக்கால முன் ஜாமீன் அளித்தது. இந்த நிலையில் இன்று இரண்டு மனுக்கள் மீதும் மீண்டும் இன்று விசாரணை நடக்கிறது. ப.சிதம்பரம் தரப்பு வைத்த அத்தனை வாதங்களுக்கும் இன்று பதிலளிக்கப்படும் என்று சிபிஐ தரப்பு கூறியுள்ளது. இதனால் இன்று நடக்க போகும் வாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை camera iphone 8 plus apk | |
4 Likes | 4 Dislikes |
60 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 28 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét