நடிகராக இருந்த போதே இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் கேப்டன்.
#CaptainNews |
#TamilNews # கேப்டன்
#தேமுதிக
இலங்கை தமிழர்களுக்காக நடிகராக இருந்த போதே உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் கேப்டன் என்று விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் எல்.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் கேப்டன் பிறந்தநாளையொட்டி விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட வடக்கு,தெற்கு தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இளைஞரணி மாநில துணைசெயலாளர் ராஜேந்திரபிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு மிஷின்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முன்னதாக கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு 1000 இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து தலைக்கவசம் உயிர்க் கவசம் என் கோஷத்துடன் மாவட்ட கழக செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமையில் மெகா பேரணி நடந்தது.இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட கழக செயலாளர் எல்.வெங்கடேசன் , இலங்கை தமிழர்களுக்காக கேப்டன் நடிகராக இருந்த போதே உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் என்றார். தமிழ் மக்களுக்காக வேறு யாரும் போராடவில்லை என்றும் அவர் தெரிவித்ததார். மேலும் கட்சியை பார்த்து வாக்களிக்காதீர்கள் என கூறிய வெங்கடேசன், நல்லவர்கள் யாரென்று பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுததும் வகையில் ஆயிரம் பேருக்கு இலவசமாக ஹெல்மட் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரநாத்,கேப்டன் படிக்கும் போதே அவருடன் படித்தவர்களுக்கு உதவி செய்தவர் என்றும் அதுமட்டுமல்ல படிக்கும் போதே தமிழுக்காக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்றும் கூறினார். மேலும் நடிகர் சங்க தலைவராக வந்தவுடன் நடிகர்களை வைத்து கலை நிகழ்ச்சி நடத்தி கடனை அடைத்தார் என்றும் பெருமிதம் தெரிவி்த்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் நகர கழக செயலாளர் பாலாஜி, மாவட்ட கழக துணை செயலாளர்சூடாமணி,
மாநில பொதுக்குழ உறுப்பினர் ஜெயசீலன்,
கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயமூர்த்தி ,
மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், மறறும் விழப்புரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் தொணடர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

நடிகராக இருந்த போதே இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் கேப்டன். camera iphone 8 plus apk | |
424 Likes | 424 Dislikes |
12,245 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 28 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét