ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகருக்கு செல்ல உள்ளதாக தகவல்
#CaptainNews | #TamilNews
ராகுல் காந்தி உள்ளிட்ட 11 எதிர்கட்சித் தலைவர்கள் இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பிற்குப் பிறகு காஷ்மீரின் நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக சென்ற காங்கிரசின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஸ்ரீநகருக்கு செல்வதாக தகவல் வெளியானது.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அரசியல் கட்சியினர் அங்கு வரவேண்டாம் என்று காஷ்மீர் அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. அதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்படுவார்களா அல்லது ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்படுவார்களா என்ற சந்தேகம் நிலவுகிறதுது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகருக்கு செல்ல உள்ளதாக தகவல் camera iphone 8 plus apk | |
2 Likes | 2 Dislikes |
47 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 23 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét